Monday, April 23, 2012

விழியோரம்... விழியோரம்..விழியோரம்... விழியோரம்....கண்கள் கசிய மகிழ்ச்சியுடன்  ஜானகியம்மா நீடுழி வாழ அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன் கோவை ரவி
மற்றும் கோவை ஜானகியம்மா ரசிகர்கள்