படம்:சிஷ்யா
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி டாக்டர் எஸ்.ஜானகியம்மா
|
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
ஓலைலா ஓ மை லைலா
வாநிலா காதல் நிலா
உன்னை பார்த்தது மனசு
தந்தியடிக்குது டடாக் டடாக் டா
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
ஓஜானா ஒஜானா ஓடுவதே சீனா
நெஞ்சோடு நீதானா பாடியது தில்லானா
ஓஜானா ஒஜானா ஓடுவதே சீனா
நெஞ்சோடு நீதானா பாடியது தில்லானா
புள்ளி வட்டம் ஏங்குது பூவை தீண்டு
கண்ணை மூடு வேளையில் கனவில் தோன்று
வந்து விட்டேன் கண்ணுக்குள்
தந்து விட்டேன் அள்ளிக்கொள்
நானும் இப்போ மாறிப்போனேன்
உன்னால உன்னாலதான்
ஹெ
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ்லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ்லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
உன் இதழில் எத்தனை தீண்டல் சொல்லு
உன் இதழில் எத்தனை முத்தம் சொல்லு
எண்ணிச்சொல்லு ஒவ்வொன்னா
பின்னிக்கொள்ளு என் மன்னா
பூலோகமே மாறிப்போச்சு உன்னால உன்னாலதான்
ஆஹே ஹெய் ஹெய் ஹெய் ஹெய்ய்
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
ஓலைலா ஓ மை லைலா
வான்நிலா காதல் நிலா
உன்னை பார்த்தது மனசு
தந்தியடிக்குது டடாக் டடாக் டா
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் ம்ம்மா.. ம்மாமா..ம்மாஆ
No comments:
Post a Comment