
படம்:மறவன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,டாக்டர்.எஸ்.ஜானகியம்மா
|
காலுக்கு மேலே கொலுசு
கொலுசுக்கு மேலே இளசு
இடுப்புக்கு மேலே சொகுசு
ஐயோ கலுத்துக்கு மேலே..
குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி
ஹ ஹ ஹ ஹ
குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி
தித்திக்குது தொட்ட இடம்
என்னோட ஒட்டிக்கொள்ள வா
திண்டாடுது மத்த இடம்
உன் கை கட்டிக்கொள்ள வா வா வா
குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி
சைட்டு அடிக்கற நைசா புடிக்கற
நான் தான் உங்க சிங்காரியா
சிம்மக்குரலிலே சிந்து படிக்கிற
நீ தான் அந்த சிவாஜியா
ஜோரா இருக்கிற சுண்டி இலுக்கிற
ஜல்சா பண்ணி ஜமாய்க்கிற
மூடிமறைக்கிற மூட குறைக்கிற
ஏம்மா இன்னும் டபாய்க்கிற
மே மாசம்..வேகுதடா
மாம்பூவே மெல்ல தொடு
பூவாசம் தூக்குதடி
பூந்தேனே அள்ளிக்கொடு
நைசா டேரா போட நினைக்கிற
ஐயோ
லேசாக அங்க இங்க அணைக்கிற அணைக்கிற
குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி
கூவிடிச்சாம் கூவிடிச்சாம் கிழக்கே போற ரயிலு
குந்தி கிட்டான் குந்தி கிட்டான் மதுர போற மயிலு
கண்டுகிட்டான் கண்டுகிட்டான் குஷ்பு போல உடலு
காட்டிபுட்டான் காட்டிபுட்டான் பிரபு போல ஸ்டைலு
உன்னை தவிர நான் என்னை வளைச்சவன்
யாரு இந்த ஜில்லாவுலே
என்னை மடக்கினான் உன்னை புடிச்சி நான்
வெச்சேன் இந்த குல்லாவுல
கொஞ்சும் குரலிலே கூவி அழைக்கிற
நீ தான் லதா மங்கேஷ்கரு
வண்ண குருவியே உன்னை வழக்குற
மைனா எந்த மாமானாரு
நீ வந்தா நல்லா இருக்கு
இல்லாடி டல்லா இருக்கு
முத்தேளே?? நான் தூங்கினா
மெத்தேதான் முள்ளா இருக்கு
உன்னால முத்து ரதம் குலுங்குது
ஹை உன்னோட ஊர சுத்த சினுங்குது சினுங்குது
குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி
தித்திக்குது தொட்ட இடம்
என்னோட ஒட்டிக்கொள்ள வா
திண்டாடுது மத்த இடம்
உன் கை கட்டிக்கொள்ள வா வா வா
குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி
0 comments:
Post a Comment