
டாக்டர். எஸ்.ஜானகியம்மா பாடிய ஒரு ராகத்தின் பாடலின் பல்லவி இந்த ஒலித்தொகுப்பில் உண்டு உங்களால் கண்டுப்டிக்க முடியுமா? முடியும் என்றால் இந்த ஒலிக்கோப்பை த்ரவிறக்கம் முழுவதும் கேளூங்கள் கடைசி பாடலுக்குமுன் சொல்வீர்களா என்று?. சரியாக சொன்னவர் யார் என்பதை முடிவில் தெரியும். கேளுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். கோவை ரவி.
ஒலித்தொகுப்பில் உள்ள பாடல்கள்.
1.நிலவு தூங்கும் நேரம்
2.அழகாக சிரித்தது அந்த நிலவு
3.மெட்டி ஒலி காற்றோடு
4.சுகம் சுகமே தொடத்தொடதானே
5.தெரியும் தெரியும் விசயம்
6.அம்மம்மா சரணம் உன் பாதங்கள்
7.தங்கத்தில் பாடாத
8.பூங்கதவே தாழ்திறவாய்
|
Click Here for Down Load, ஒலித்தொகுப்பு தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்