
தென் இந்தியாவின் இசைக்குயில் எஸ்.ஜானகியம்மா அவர்களின் தனிப்பாடல்கள் அவரின் 72 ஆவது பிறந்தநாள் பரிசாக இந்த ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா கேட்டு மகிழுங்கள். வாழ்ததி வணங்குவோம் இசைக்குயிலை. கோவை ரவி
பாமாலை பூங்கொத்து
1.நான் தாயாக வேண்டும்,உல்லாசபறவைகள்
2.காற்றுக்கென்ன வேலி
3.அன்பே எங்கும்,காற்றினிலே வரும் கீதம்
4.பாடவா உன் பாடலை
5.செந்தூரப்பூவே
6.மானாட போது
7.அடடட மாமரக்கிளியே
8.ஒரே முறை உன் தரிசனம்
9.தூரத்தில் நான் கண்ட உன் முகம்
10.உன்னை ராதா அழைக்கிறாள்
11.தேனூறும் ராகம்
|