இசைக்குயில் எஸ்.ஜானகியம்மாவிற்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அம்மாவின் குரலில் ஓர் அருமையான பாடல் கேட்டு மகிழுங்கள். நீங்களூம் வாழ்த்துங்கள். -- கோவை ரவி
படம்: தம்பிக்கு எந்த ஊரு ?????
பாடியவர்: எஸ்.ஜானகியம்மா
இசை: இளையராஜா
வருடம்: 1984
கல்யாண மேளச் சத்தம்
எங்கியோ கேட்குது என்னவோ தோனுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது சிட்டாக பறக்குது
கல்யாண மேளச் சத்தம்
எங்கியோ கேட்குது என்னவோ தோனுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது சிட்டாக பறக்குது
அடிக்கரும்பு கடித்து தின்ன ஆசை வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பறப்ப நேரம் வந்தாச்சு
அடிக்கரும்பு கடித்து தின்ன ஆசை வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பறப்ப நேரம் வந்தாச்சு
புது காத்து வீசுதடி பூவாடை போடுதடி
அன்னம் போல் ஓடையிலே அருவி தண்ணிர் ஓடுதடி
வெள்ளி கண்ட மீனப்போல துள்ளுதடி என்மனசு
வெள்ளி கண்ட மீனப்போல துள்ளுதடி என்மனசு
சின்ன வண்டு கண்ணு இரண்டும் சுத்துது சுழலுது
அல்லித்தண்டு மேனி எங்கும் சந்தனம் மனக்குது
பொத்தி வச்ச வெட்கம் வந்து தன்னோட
அடிக்கரும்பு கடித்து தின்ன ஆசை வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பறப்ப நேரம் வந்தாச்சு
அடிக்கரும்பு கடித்து தின்ன ஆசை வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பறப்ப நேரம் வந்தாச்சு
மலையேறி மேஞ்சு வரும் மணிகழுத்து வெள்ளைபசு
மாலையில வீடு வரும் ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்
மணியோசை கேட்கும் போது மயங்க்குது என்மனசு
மணியோசை கேட்கும் போது மயங்க்குது என்மனசு
துள்ளிவரும் கன்றுக்குட்டி முட்டுது மிரளுது
முட்டி முட்டி பால்குடிக்க தாய் பசு அழைக்குது
அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி ஹோய்
கல்யாண மேளச் சத்தம்
எங்கியோ கேட்குது என்னவோ தோனுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது சிட்டாக பறக்குது
அடிக்கரும்பு கடித்து தின்ன ஆசை வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பறப்ப நேரம் வந்தாச்சு
அடிக்கரும்பு கடித்து தின்ன ஆசை வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பறப்ப நேரம் வந்தாச்சு
Tuesday, April 22, 2008
கல்யாண மேளச் சத்தம்
Posted by
Covai Ravee
at
11:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment