
டைரக்டர் ராஜ்கிரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனைக்கிளி படத்தில் ஜானகியம்மா குரலில் மற்றுமொரு அழகான மெலோடி பாடல் இது. மெட்டும் அம்மாவின் குரலும் மனதிற்க்கு ஓர் இதமான ஒத்தடம் தருவதுபோல் இருக்கும்.
படம்: அரண்மனைக் கிளி
இயக்குநர்: ராஜ்கிரன்
வருடம்:1993
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆணாலும் வெட்கம் விட மாட்டேன்
ஓயாமலே மழை தூறலாம்
போகாதய்யா மண் வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை
ராசாவே உன்னை விடமாட்டேன்
கோரைப் புல்லை கிள்ளி
உனக்கென்ன ஒரு பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி
உன்னைப் பற்றி பல எண்ணம் என்னி வைத்தேன்
கோவில் எனக்கு ஏதய்யா
ஒரு தூதுதான் போதும்
தேதி என்ன சொல்லய்யா
தங்க தாலிதான் போடு
பாவையின் பாட்டுத் தான்
பாடினால் ஓஓஓஓஒ
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆணாலும் வெட்கம் விட மாட்டேன்
கிக்கீ கிக்கீ என்றே வண்ணக்கிளி
ஒன்று சத்தம் இட்டே செல்லும்
குக்கூ குக்கூ என்றே கானக்கருங்குயில்
சித்தம் தன்னைக் கொள்ளும்
ஆலம் விழுதாகவே மனம் ஆடிடும் போது
நாளூம் அது போலவே மழை நாடிடும் மாது
பாவையின் பாட்டுத் தான்
பாடினால் ஓஓஓஓஒ
ராசாவே உன்னை விடமாட்டேன்
ஓயாமலே மழை தூறலாம்
போகாதய்யா மண் வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆணாலும் வெட்கம் விட மாட்டேன்
2 comments:
Dear Ravee,
Thanks for the nice song.Excellent rendition by SJ.
Beautiful Guitar..
With Love,
Usha Sankar.
வாங்க உஷா சங்கர் மேடம் முதல் தடவையா வந்திரூக்கீங்கன்னு நினைக்கிறேன். பெரூமையா இருக்குங்க..நன்றி..
Post a Comment