
ஜானகியம்மாவின் இனியகுரலில் அபூர்வமான பல பாடல்கள் உள்ளன. இந்த பாடல் சமீபத்தில் எனக்கு கிடைத்தது. மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் வரும் இந்த பாடலில் அம்மாவின் குரலலும், வாணி மேடத்தின் குரலும் ஒவ்வொன்று போட்டி போட்டுகொண்டு கபடி ஆடும். மேலும், ஒரு இனிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
படம்: மனிதனில் இத்தனை நிறங்களா
பாடல்: பொன்னே பூமியடி
பாடகர்கள்: ஜானகியம்மா, வாணிஜெயாரம்
இசை: ஷியாம்
பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோஓ
தாலாட்டும் பச்சை தொட்டில்
சிரு சிரூ மணி வித வித நிறமடி
பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோஓ
தாலாட்டும் பச்சை தொட்டில்
சிரு சிரூ மணி வித வித நிறமடி
அணணப்பார்த்து சேர்ந்தால் தானடி பூமி பொன்னாகும்
அன்பை பார்த்து சேர்ந்தால் தானடி செங்காய் சீராகும்
பாயும் கண்ணீர் வெள்ளாமானால் மண்ணும் தாங்காது
அதிக தண்ணீர் வெள்ளாக்ககடு
அறிவு போனால் மானக்கேடு
நிஜமடி இது நிஜமடி நிஜமடி
நிஜமடி இது நிஜமடி நிஜமடி
பூவும் பொட்டும் மணியும்மென்றால் மண்ணில் அழகில்லை
பொங்கும் மங்கள வாழ்க்கை இன்றேல் பெண்ணில் அழகில்லை
பார்க்கும் கண்கள் இல்லையென்றால் வாழ்வில் சுகமில்லை
எந்த மண்ணில் என்ன பயிரோ
எந்த தலையில் என்ன எழுத்தோ
வருவது வரும் வரவிடு வரவிடு
வருவது வரும் வரவிடு வரவிடு
2 comments:
Dear Ravi,
Thanks for this wonderful song
Endrum Anbudan
sree
அருமையான பாடல்
பதிவுக்கு நன்றி
Post a Comment