Wednesday, April 22, 2015

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜானகியம்மா


எனது இனிய முகநூல் நண்பர் திரு.விஜி கனெக்ட் அவர்களின் ஜானகியம்மா அவர்களூக்கு வாழ்த்து பதிவு. இவருடன்  இந்த தளத்தின் மூலம் எனது வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்பர்களே.

என்றென்றும் அதே இளமை .. தாயை போல அன்பு.. காதலியை போல கொஞ்சும் தேவதை
.. எங்களை எப்போதும் ஆசிர்வதிக்கும் கான சரஸ்வதி ...... பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜானுக்குட்டி ..
நான் நேத்தே போன்ல வாழ்த்து சொல்லிட்டனே...

Monday, April 23, 2012

விழியோரம்... விழியோரம்..விழியோரம்... விழியோரம்....கண்கள் கசிய மகிழ்ச்சியுடன்  ஜானகியம்மா நீடுழி வாழ அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன் கோவை ரவி
மற்றும் கோவை ஜானகியம்மா ரசிகர்கள்Thursday, March 1, 2012

நினைத்தால் போதும் பாடுவேன்நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ். ஜானகிஅம்மா அவர்களின் ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன். ஜானகியம்மாவின் இனிய பாடல் மற்றும் அவரை பற்றிய தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள். அவர் உடல் நிலையில் இருந்து நல்லபடியாக ஆரோக்கியத்துடன் சரியாகி மீண்டும் பாடி நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

1.அழகிய தேவதை வானத்தில்
2.என்னை முதலாக் பார்த்த போது
3.பொதிகைமலை உச்சியிலே புறப்படும்
4.மனலோசனி மனமுனு
5.காலையும் நீயே மாலையும் நீயே
6.சொல்லாமல் தெரியவேண்டுமே
7.பொன் என்பேன் சிறு பூ என்பேன்
8.தூக்கமும் கண்களை தழுவட்டுமே
9.நினைத்தால் போதும் பாடுவேன்
10.அங்கே வருவது யாரோ
11.ஒரு பொன்னை பேசச்சொன்னால்

ஜானகியம்மாவின் பாடல் தொகுப்பு கேட்கலாம்

ஹோய் மாமா ஒரு வாரமா


//ஒட்டு போட்ட மாம்பழமே .. ஒத்த கல்லு மூக்குத்தியே .. ஆசை மனம் வாசலிலே .. ஆடுற மாவிலையே .. நெனெச்சாலும் உன்னை அணைச்சாலும்
அந்த நெனப்பு அடங்கலியே ஹெய் ஹெய் //

படம்: பெண் ஜென்மம்
பாடியவர்கள்: டாக்டர். எஸ்.ஜானகி,டாக்டர் எஸ்.பி.பி,
நடிகர்: முத்துராமன்
இசை:இளையராஜா


ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் ஞபாகமா
மெதுவா பேசி உன் எதிரில் உள்ளத்தில்??

களனி மேட்டில் நான் காணவே
நாத்து மேல காத்தாடுது
களனி மேட்டில் நான் காணவே
நாத்து மேல காத்தாடுது

ஆத்தாடி என் நெஞ்சிலே
ஆசைகள் கூத்தாடுது
வா வாவா பொன்னு தா தா தா
தனியே விடலாமா

ஹோய் பாமா ஒய்யாரமா
உன்னை பார்த்தேனே ஆத்தோரமா
சிரிச்சா புரியாதா எதுக்கு தெரியும் எனக்கு

ஒட்டு போட்ட மாம்பழமே
ஒத்த கல்லு மூக்குத்தியே
ஒட்டு போட்ட மாம்பழமே
ஒத்த கல்லு மூக்குத்தியே

ஆசை மனம் வாசலிலே
ஆடுற மாவிலையே
நெனெச்சாலும் உன்னை அணைச்சாலும்
அந்த நெனப்பு அடங்கலியே ஹெய் ஹெய்

ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் ஞபாகமா

சிரிச்சா புரியாதா எதுக்கு தெரியும் எனக்கு

ஹோய் மாமா ஒரு வாரமா பாடல் இங்கே கேட்கலாம்.

ஒலிகோப்பு உதவி: நன்றி கோவை கோபலகிருஷ்னன்

Tuesday, February 7, 2012

நலம் பெற பிராத்தனை..

Photobucket

நலம் பெற பிராத்தனை..

எதேச்சையாக டீவி9 பார்த்த பொழுது பிரபல பாடகி எஸ்.ஜானகி
அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்தி
இருந்தது.நெட்டில் இதுபற்றி தெரிய தேடினால் ஏதும் தெரியவில்லை.
ஆனால் டிவி9ன் செய்தி இதுதான்.

இன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி வந்திருக்கிறார்
ஜானகிம்மா. காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலின்
பாத்ரூமில் கால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு
உடன் மருத்துவமனிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
சீ.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தலையில் இரத்தம்
உறைந்திருப்பதாக மட்டும் தெரிந்தது என செய்தி சொல்கிறது.
இது பற்றி எந்த மருத்துவ ரிப்போர்ட்டும் வெளியே வரவில்லை.

தன் இனிமையான குரலால் மகிழ்வித்த இந்தக் குயிலுக்காக
பிராத்தியுங்கள்.

செய்தி உதவி நன்றி: புதுகை தென்றல்

Sunday, December 4, 2011

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
// இளமைகள் நரம்புகள் துடிப்பது .. வயசுக்கு வாடிக்கை தான் .. எலும்புகள் நொறுங்கிட அணைப்பது .. இளமைக்கு வேடிக்கை தான்//

படம்:காதல் ஓய்வதில்லை
பாடியவர்கள்: டாக்டர். எஸ்.ஜானகி டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: கார்த்திக், ரம்யா கிருஷ்னன்
இசை: இளையராஜா

கடல் மேலே அலை போலே விளையாடு மானே

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

தாவித் திரிகின்ற பொன்வண்டு மலர்களில்

சடுகுடு ஆடாதா

நாணம் படுகின்ற பூ ஒன்று இலைகளில்

தாவணி போடாதா

பூவே பூவே தொட்டில் கட்டு

போதும் போதும் மேளம் கொட்டு

இளமை வாழ்க்கையில் ஒரு முறை

எதற்கும் துனிந்து விடு

இனிமேல் புடவைக்கு விடுமுறை கொஞ்சம்

பொறுத்து விடு

நம்வானம் விண்மீனும் நம்மோடு

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

போடும் கனவுகள் நான் கண்டேன்
கனவுக்கு விடை சொல்ல நீ வந்தாய்

வீரக்கனவுகள் நான் கண்டேன்
இளமைக்கு விடை சொல்ல நீ வந்தாய்

தட்டிக்கேட்க யாரும் இல்லை

கட்டிக்கொண்டால் கேள்வி இல்லை

இளமைகள் நரம்புகள் துடிப்பது
வயசுக்கு வாடிக்கை தான்

எலும்புகள் நொறுங்கிட அணைப்பது
இளமைக்கு வேடிக்கை தான்

எந்நாளூம் நம் வாழ்வில் இன்பம் தான்

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு

கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே

இந்த பாடலை இங்கேயும் கேட்கலாம் நன்றி ராகா.காம்